சம்பவா மாவட்டம் என்பது தெற்கு மடகாஸ்கரில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். இது சவா பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லைகளாக தெற்கில் அண்டகளாவும், தென்மேற்கில் அண்டபாவும், அம்பிலோப் வடமேற்கிலும், வோகிமர் வடக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4,780 கி.மீ ஆகும். 2001 மக்கள்த்தொகைக் கண்கெடுப்பின்படி இங்கு சுமார் 237,488 பேர் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டம் மொத்தம் 25 தன்னாட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.