சரஞ்சீத்து சிங் ரோரி Charanjeet Singh Rori | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் , இந்திய நாடாளுமன்றம் சிர்சா மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1 செப்டம்பர் 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | அசோக்கு தன்வார் |
பின்னவர் | சுனிதா துக்கல் |
தொகுதி | சிர்சா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1969 சிர்சா, அரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | உரோரி அரியானா |
வேலை | விவசாயி |
As of 15 திசம்பர், 2016 மூலம்: [1] |
சரஞ்சீத்து சிங் ரோரி (Charanjeet Singh Rori) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 16ஆவது மக்களவைக்கான சிர்சா மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 17வது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனிதா துக்கால் என்பவரால் 626,258 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அசோக் தன்வாரை 115, 736 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் உறுப்பினராவார். . இவர் சிர்மோனி அகாலிதளத்தின் முக்கிய தலைவராக இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் சர்தார் பிரகாசு சிங் பாதலும், சுக்பீர் சிங் பாதலும் இவருக்காக பிரச்சாரம் செய்தனர். [1] [2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இவர் சேர்ந்தார் [3]
{{cite web}}
: Check |url=
value (help); Missing or empty |title=
(help)