இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சரண்யா பாக்யராஜ் | |
---|---|
பிறப்பு | சென்னை |
செயற்பாட்டுக் காலம் | 2006-அறிமுகம் |
பெற்றோர் | பாக்யராஜ், பூர்ணிமா ஜெயராம் |
சரண்யா பாக்யராஜ் ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழித் திரைப்படங்களிலும் நடித்தார். 2006ஆம் ஆண்டு பாரிஜாதம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரனின் ஜோடியாக அறிமுகமானார். அதே ஆண்டில் மோகன்லால் நடித்த போடோக்ராபர் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் நடித்தார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஜெயராம் வின் மகள் ஆவார். மற்றும் நடிகர் சாந்தனுவின் சகோதரியும் ஆவார்.
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2006 | பாரிஜாதம் | சுமதி | தமிழ் | |
போடோக்ராபர் | ஆஷா | மலையாளம் | ||
2007 | திக் திக் | தமிழ் |