சரத் சந்திரசிறி முத்துக்குமாரண

சரத் முத்துக்குமாரண
அநுராதமுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 24, 1953 (1953-02-24) (அகவை 71)
இலங்கை
தேசியம்இலங்கை இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

சரத் சந்திரசிறி முத்துக்குமாரண (Sarath Chandrasiri Muthukumarana, பிறப்பு: பெப்ரவரி 24, 1953) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கட்டியாவ ரோட், எப்பாவ யில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

[தொகு]
  1. "S.C. MUTUKUMARANA". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-10-13. பார்க்கப்பட்ட நாள் 14-03-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Parliamentary Elections -2010" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 14-03-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)