சரமதி மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 3,826 m (12,552 அடி)[1] |
புடைப்பு | 2,885 m (9,465 அடி) உயரத்தில் 113வது இடம் |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா / மியன்மார் |
மூலத் தொடர் | சரமதி மலை[2] |
சரமதி மலை (Saramati) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்திற்கும் மியான்மார் நாட்டிற்கும் இடையே இருக்கும் மலை ஆகும். இம்மலையானது 3826 மீட்டர்கள் உயரமுடையது. தென்கிழக்கு ஆசியாவிலுள்ள உயரமான மலைகளுள் இதுவும் ஒன்று. [3] இது நாகாலாந்தின் டியூன்செங் நகருக்கு அருகிலும் மியான்மரின் சாகிங் பகுதியிலும் அமைந்துள்ளது.