Nickname: சர் வில்லியம் பீல் தீவு | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°05′N 92°59′E / 12.083°N 92.983°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 23.7 km2 (9.2 sq mi) |
நீளம் | 7.3 km (4.54 mi) |
அகலம் | 4.5 km (2.8 mi) |
கரையோரம் | 28.9 km (17.96 mi) |
நிர்வாகம் | |
District | South Andaman |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
Island sub-group | Ritchie's Archipelago |
Tehsil | Port Blair Tehsil |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744211[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
சர் வில்லியம் பீல் தீவு (Sir William Peel Island) அந்தமான் தீவுகளில் இடம்பெற்றுள்ள ஒரு தீவாகும். இத்தீவு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப்பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். [5] போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 51 கி.மீ (32 மைல்) தொலைவில் சர் வில்லியம் பீல் தீவு அமைந்துள்ளது.
பிரித்தானிய கடற்படை தளபதியும் விக்டோரியா சிலுவை விருது பெற்றவரும் இந்திய விடுதலைப்போரில் உயிர் நீத்தவருமான வில்லியம் பீலின் பெயர் தீவுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இரிச்சி தீவுக்கூட்டத்திற்கு சொந்தமான வில்லியம் பீல் தீவானது நிக்கல்சன் தீவுக்கும் இயான் லாரன்சு தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது.
அரசியல் ரீதியாக வில்லியம் தீவு போர்ட் பிளேர் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [6]
சர் வில்லியம் தீவில் மக்கள் எவரும் வசிக்கவில்லை.