சர்பராசு கான் (துடுப்பாட்ட வீரர்)

சர்பராசு நௌசாத் கான்
Sarfaraz Naushad Khan
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு22 அக்டோபர் 1997 (1997-10-22) (அகவை 27)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பட்டப்பெயர்சர்ஃபு,[1] பண்டா,[2] Macho[2]
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல்
பங்குநடு-வரிசை துடுப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 311)15 பெப்ரவரி 2024 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013/14–முதல்மும்பை அணி
2015–2018ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 97)
2015/16–2017/18உத்தரப்பிரதேச அணி
2019–2021பஞ்சாப் கிங்ஸ்
2019/20–2023/24மும்பை
2022–2023டெல்லி கேபிடல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 1 43 37 96
ஓட்டங்கள் 62 3,692 629 1,188
மட்டையாட்ட சராசரி 93.93 69.66 34.94 22.41
100கள்/50கள் 0/1 14/11 2/0 0/3
அதியுயர் ஓட்டம் 62 301* 117 67
வீசிய பந்துகள் - 412 54 8
வீழ்த்தல்கள் - 5 1 0
பந்துவீச்சு சராசரி - 59.00 56.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0 0
சிறந்த பந்துவீச்சு - 2/32 1/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
- 47/– 16/– 38/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 15 சனவரி 2024

சர்பராஸ் கான் (Sarfaraz Khan, பிறப்பு: 22 அக்டோபர் 1997 ) ஓர் இந்திய கிரிக்கெட் வீரர்.[3] இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில்,ரஞ்சிக் கோப்பைக்காக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடுகிறார்.[4] சர்ஃபராஸ் 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் ஒரு ஆக்ரோஷமான வலது கை துடப்பாட்டாக்காரர், ஒரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் மற்றும் அவ்வப்போது இலக்குக் கவனிப்பாளர்( விக்கெட் கீப்பர்) ஆவார்.

பிப்ரவரி 15, 2024 அன்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் போது, அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் அறிமுக ஆட்டத்திலேயே தனது முதல் அரை சதத்தை அடித்தார். ,[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "KL Rahul reveals the funny nicknames of his Punjab teammates". Red Bull (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  2. 2.0 2.1 "'They used to call me panda, now they've started calling me macho'". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  3. "Sarfaraz Khan". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  4. "IPL 2020 - Devdutt Padikkal, Ruturaj Gaikwad in power-packed band of uncapped Indian batsmen". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
  5. "Sarfaraz Khan- Stardom at 17". Red Bull. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.