சல்லீ பாலியுனாசு

சல்லீ எல். பாலியுனாசு
பிறப்புபெப்ரவரி 23, 1953 (1953-02-23) (அகவை 71)
நியூயார்க் மாநகரம், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்மவுண்ட் வில்சன் வான்காணகம்,
ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்வில்லியனோவா பல்கலைக்கழகம்,
ஆர்வார்டு பல்கலைக்கழகம்]]
ஆய்வேடுஇலேம்டா ஆந்திரமேடாவும் பிற பிந்தையவகை விண்மீன்களின் வண்னக்கோள ஒளியியல், புற ஊதாக் கதிர் ஆய்வுகள் (1980)
ஆய்வு நெறியாளர்ஆந்திரியா துப்ரீ
விருதுகள்போக் பரிசு (1988),
வானியலுக்கான நியூட்டன் இலேசி பியர்சு பரிசு (1988)

சல்லீ உலூயிசு பாலியுனாசு (Sallie Louise Baliunas) (பிறப்பு: பிப்ரவரி 23, 1953)[1] ஓர் ஓய்வுபெற்ற வானியற்பியலாளர் ஆவார். இவர் முன்பு ஆர்வாடு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிந்தார். இடையில் இவர் மவுண்ட் வில்சன் வான்காணக துணை இயக்குநராகவும் இருந்துள்ளார்.

இளமையும் கலவியும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lightman, Alan (1994). Time for the stars: astronomy in the 1990s. Grand Central Publishing. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0446670243. பார்க்கப்பட்ட நாள் 2012-09-03.

வெளி இனைப்புகள்

[தொகு]