சவிதா பாபி | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | கிர்டூ |
கதை தகவல்கள் | |
முழுப் பெயர் | சவிதா* |
பங்காளர்கள் | அசோக் |
சவிதா பாபி (Savita Bhabhi; தமிழில்: சவிதா அண்ணி) என்பவர் இந்திய பாலுணர்வுக் கிளர்ச்சியக வரைச்சித்திர புத்தகம் ஆகும். [1] வட இந்திய இல்லறத்தரசிகளை பொதுவாக அழைக்கும் அண்ணி என்ற உறவு நிலையை குறிக்கும் பாபி என்ற சொல் இந்தக் கதையில் வரும் சவிதா என்ற கதாப்பாத்தரத்துடன் இணைந்து வழங்கப்பட்டது. இல்லரத்தரசியான சவிதா தனது கணவர் அசோக் இல்லறவாழ்வில் ஆர்வம் காட்டாமையினால் தவறான வழியை தேர்ந்தெடுப்பதாக கதை சித்தரிக்கிறது.