![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||
பிறப்பு | 11 மே 2002[1] கலினா, மீரட், உத்தரப்பிரதேசம், இந்தியா | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||
ஆகத்து 21, 2018 இற்றைப்படுத்தியது. |
சவுரப் சவுத்ரி (Saurabh Chaudhary பிறப்பு: மே 11,2002) ஓர் இந்திய குறி பார்த்துச் சுடுதல் வீரர் ஆவார். இவர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீ சுருள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய இவர் தங்கம் வென்றார். மேலும் இவர் ஜெர்மனி,சுல்லில் நடைபெற்ற ஐஎஸ் எஸ் எஃப் எனும் இளையோருக்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.[2][3][4] 2019 பெப்ரவரியில் புது தில்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீ காற்றுத்துப்பாக்கிப் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)