சஹீட் சயீட்

சஹீட் சயீட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 10
ஓட்டங்கள் 12 141
மட்டையாட்ட சராசரி 12.00 14.09
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 12 50
வீசிய பந்துகள் 90 222
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 53.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சஹீட் சயீட் (Shahid Saeed, பிறப்பு: சனவரி 6 1966), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1993 வரை பாக்கித்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.