சாகச் குரோவர் (Sahaj Grover) ஓர் இந்திய சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். தில்லியைச் சேர்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் நாள் பிறந்தார்.
2017, 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க சதுரங்க சாம்பியன் பட்டத்தை சாகச் குரோவர் வென்றுள்ளார்[1][2].
{{cite web}}
: External link in |last=
(help)