சாக்கா பஞ்சா 3 தீபக் ஸ்ரீ நிரோலா இயக்கிய நேபாள நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை தீபா நிரோலா, தீபக் ராஜ் கிரி, கேதர் கிமிரே மற்றும் ஜீத்து நேபால் ஆகியோரால் ஆமா சரஸ்வதி நிறுவனத்திற்குத் தயாரிக்கப்பட்டது. [1] இது சக்கா பஞ்சா தொடரின் மூன்றாவது படமாகும். [2] [3] [4] [5] நேபாள வருடமான 2075ல் வெளிவந்த இப்படம் அதிக வசூல் செய்த நேபாள மொழித் திரைப்படமாகியது. இப்படம் 18 கோடி நேபாள ரூபாய் வசூலித்தது.
ஒரு தலைமை ஆசிரியரின் மகள் அரசாங்க பள்ளியின் நிலைமைகளை மேம்படுத்த முயற்சிக்கிறார்.