வகை | தெலுங்கு நாளிதழ் |
---|---|
வடிவம் | நீள் வடிவம் |
வெளியீட்டாளர் | ஜகதி பப்ளிகேசன்சு |
ஆசிரியர் | முரளி |
நிறுவியது | மார்ச்சு 2008 |
தலைமையகம் | ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இணையத்தளம் | http://www.sakshi.com |
சாக்ஷி ஓர் தெலுங்கு மொழி நாளிதழாகும். இச்சொல்லின் பொருள் சாட்சி என்பதாகும்.[1] இது ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆந்திராவில் வெளியாகும் நாளேடுகளில் முதன்மையானது. தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடுகளிலும் இது முதன்மையானது.
சாக்ஷி நாளேட்டின் தளம் (தெலுங்கில்)