சாந்திநாதர்

சாந்திநாதர்
16வது சமண சமய தீர்த்தங்கரர்
சாந்திநாதரின் உருவச்சிலை, அமர்சாகர், ஜெய்சால்மர், இராஜஸ்தான்
விவரங்கள்
வேறு பெயர்சாந்தி
வரலாற்று காலம்10^194 ஆண்டுகளுக்கு முன்னாள்
குடும்பம்
தந்தைவிஸ்வசேனர்
தாய்அசிரா
அரச குலம்இச்வாகு
இடங்கள்
பிறப்புஅத்தினாபுரம்
முக்திசம்மெட் சிகார்
தன்மைகள்
நிறம்பொன்னிறம்
சின்னம்மான்
உயரம்120 மீட்டர்
வயது100,000 ஆண்டு
பரிவார தேவதைகள்
யட்சன்கருடன்
யட்சினிநிர்வாணி

சாந்திநாதர் (Shantinath), சமண சமயத்தின் 16-வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின்படி அனைத்து கர்மத்தளைகளிலிருந்து விடுபட்டு சித்த புருசனானவர்[1] அத்தினாபுர மன்னர் விஸ்வசேனருக்கும் ராணி அசிராவுக்கும் சாந்திநாதர் பிறந்தவர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31