ஷாபுரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27°23′23″N 75°57′35″E / 27.389678°N 75.959644°E | |
நகரம் | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டம் |
ஏற்றம் | 364 m (1,194 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,287 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 303103 |
தொலைபேசி குறியீடு | 01422 |
வாகனப் பதிவு | RJ-52 |
ஷாபுரா (Shahpura), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டத்தில்[1] உள்ள நகரம் ஆகும். இது ஜெய்பூருக்கு வடக்கில் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும், 3371 குடியிருப்புகளும் கொண்ட ஷாபுரா நகரத்தின் மக்கள் தொகை 20,287 ஆகும். அதில் ஆண்கள் 10602 மற்றும் 9,685 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 60.98% ஆகும். இந்நகர மக்களில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 29.36% மற்றும் 0.83% ஆக உள்ளனர்.[2]