சாபுவா வான்படை நிலையம் Chabua Air Force Station | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய வான்படை மிக்-21 | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம் | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||
அமைவிடம் | சாபுவா, டிப்ருகட் மாவட்டம், அசாம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 367 ft / 112 m | ||||||||||
ஆள்கூறுகள் | 27°27′44″N 095°07′05″E / 27.46222°N 95.11806°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
சாபுவா வான்படை நிலையம் (ஐசிஏஓ: VECA), இந்திய மாநிலமான அசாமின் சாபுவா நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய வான்படைக்கு சொந்தமான தளம்.
வடகிழக்கு மாநிலங்களில் சுகோய் ரக வான்படை வானூர்திகள் இங்கும், தேஜ்பூரில்] மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[1]