சாமி (திரைப்படம்)

சாமி
இயக்கம்ஹரி
தயாரிப்புபுஷ்பா கந்தசாமி
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புதிரிஷா,
விக்ரம்,
விவேக்,
ரமேஷ் கண்ணா,
கோட்டா சீனிவாச ராவ்,
விஜயகுமார்,
மனோரமா,
டெல்லி கணேஷ்
வெளியீடு2003
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 13.5 கோடி ($ 3 மில்லியன்)

சாமி (Saamy) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரி[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

[தொகு]

வகை

[தொகு]

மசாலாப்படம்

கதைச் சுருக்கம்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இது ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம் (நி:நொ)
1 திருநெல்வேலி அல்வாடா நா. முத்துக்குமார் பாலக்காடு ஸ்ரீராம் 4:36
2 இதுதானா தாமரை சித்ரா 5:19
3 கல்யாணம்தான் கட்டிக்கிட்டு சினேகன் கிருஷ்ணகுமார் குன்னத், யுகேந்திரன், சிறிலேகா பார்த்தசாரதி 5:02
4 புடிச்சிருக்கு நா. முத்துக்குமார் மஹதி 5:03
5 வேப்பமரம் திப்பு 5:27

மேற்கோள்கள்

[தொகு]
  1. "உதவி இயக்குநர்களுக்கு வீட்டுமனை கொடுத்த இயக்குநர்!". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2016.
  2. http://rediff.com/movies/2003/mar/13sami.htm