சாம்பல் வெள்ளை ஈ | |
---|---|
![]() | |
வெள்ளை ஈ (சிற்றின வகை) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்டிரா
|
குடும்பம்: | அலியோரோடிடே
|
பேரினம்: | சிப்னோனினசு
|
இனம்: | சி. பைலிரியே
|
இருசொற் பெயரீடு | |
சிப்னோனினசு பைலிரியே (காலிடே, 1835) |
சாம்பல் வெள்ளை ஈ (Ash whitefly) என்பது வெள்ளை ஈ சிற்றினம் ஆகும். இது மேற்கு ஐரோவாசியா, இந்தியா, மற்றும் வட ஆப்பிரிக்கா தாயகமாகவும் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினமாகவும் பரவியுள்ளது.[1] இது மாதுளை, ஆப்பிள் மற்றும் பேரி போன்ற பழ மரங்களைத் தாக்கும் ஒரு பூச்சி சிற்றினம்.[2][3] மேலும் இவை அலங்கார மரங்களையும் தாக்கக்கூடியது.[4][5] இதனைக் கட்டுப்படுத்த என்கார்சியா இன்ரான் என்ற ஒட்டுண்ணி பயன்படுத்தப்படுகிறது.