சாய்ந்த வட்டணை

ஒரு செயற்கைக்கோள் புவிநடுவரைத் தளத்திற்கு, சுழி பாகையையைத் தவிர்த்த பிற கோணங்களில் சுற்றிவதால், அது சாய்ந்த வட்டணை ஆகும். இந்தக் கோணம் வட்டணையின் சாய்வு என்று அழைக்கப்படுகிறது. ஒரு கோள் சூரியனைச் சுற்றி ஒரு சாய்வான வட்டணையைக் கொண்டுள்ளது என்றால், அது நடுவரைத் தளத்திற்கு சுழிப்பாகையில் அல்லாமல் வேறு கோணத்தில் இருக்கும் எனப் பொருட்படும்.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]