சாரமதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 20 ஆவது மேளகர்த்தா இராகமாகிய , "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 2ஆவது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும்.
சாரமதி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சாரமதி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் ஷட்ஜம் , சதுஸ்ருதி ரிஷபம் (ரி2 ), சாதாரண காந்தாரம் (க2 ), சுத்த மத்திமம் (ம1 ), பஞ்சமம் , சுத்த தைவதம் (த1 ), கைசிகி நிஷாதம் (நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இது ஒரு சம்பூர்ண-ஔடவ இராகமாகும்
இது உபாங்க இராகம் ஆகும்.
கீர்த்தனை: மோக்சமு கலதா : தியாகராஜ சுவாமிகள்
இவற்றையும் பார்க்கவும்[ தொகு ]
Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music , CBH Publications, Trivandrum, Published 1990
B. Subba Rao, Raganidhi , The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய