சாரா கார்னர் (Sara Corner) என்பவர் அழகிப்போட்டியில் பங்கேற்கும் ஒர் இந்திய வடிவழகி ஆவார். 2001 ஆம் ஆண்டில் இவர் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதே ஆண்டில் கார்னர் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். கொல்கத்தாவில் ஓர் ஆங்கிலோ-இந்திய குடும்பத்தில் பிறந்த இவர் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். '