சாரா கே. நோபுள் Sarah K. Noble | |
---|---|
![]() | |
பிறப்பு | பேரேரி, மின்னசோட்டா |
துறை | கோள் நிலவியல் |
பணியிடங்கள் | ஜான்சன் விண்வெளி மையம் அமெரிக்ளறிவியல், விண்வெளி, தொழில்நுட்ப இல்லக் குழு]] மார்ழ்சல் விண்வெளி பறப்பு மையம் கோடார்டு விண்வெளி பறப்பு மையம் நாசா தலைமையகம் |
கல்வி கற்ற இடங்கள் | மின்னசோட்டா பல்கலைக்கழகம் பிரவுன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | கார்லி எம். பியட்டெர்சு |
சாரா கே. நோபுள் (Sarah K. Noble) (born 1975) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் வாசிங்டன் டி.சி.யில் உள்ள நாசா தலைமையகக் கோள் நிலவியலாளரும் நிரலீட்டு அறிவியலளரும் ஆவார். இவர் விண்வெளி வானிலைச் சிதர்தல் நிகழ்வுகளில் வல்லுனர். இவர் நாசாவின் இலடீ (LADEE) விண்கலம், சைக் விண்கலம் இரண்டுக்கும் நிரலீட்டு அறிவியலாளர் ஆவார்.[1]