இருதயநாதன் சார்ல்சு நிர்மலநாதன் (Iruthayanathan Charles Nirmalanathan ; பிறப்பு: 24 நவம்பர் 1975) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[ 1]
வாழ்க்கைக் குறிப்பு[ தொகு ]
நிர்மலநாதன் 1975 நவம்பர் 24 இல் பிறந்தார்.[ 1] இவர் பருத்தித்துறை , வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.[ 2] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராவார்.[ 3] [ 4]
நிர்மலநாதன் 2013 வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளில் நான்காவதாக வந்ததால் வட மாகாண சபைக்குத் தெரிவாகவில்லை.[ 5] [ 6] பின்னர் அவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் (34,620) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[ 7] [ 8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[ 9] [ 10] [ 11]
↑ 1.0 1.1 "Directory of Members: Charles Nirmalanathan" . Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம் . பார்க்கப்பட்ட நாள் 25 September 2020 .
↑ "Sri Lanka - Committee Strengthening Programme: Report Summary" (PDF) . Commonwealth Parliamentary Association UK. July 2019. p. 13. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020 .
↑ Balachandran, P. K. (19 February 2017). "Tamil factionalism a key factor in Kepapilavu, Vavuniya agitations in Sri Lanka" . தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Chennai, India). https://www.newindianexpress.com/world/2017/feb/19/tamil-factionalism-a-key-factor-in-kepapilavu-vavuniya-agitations-in-sri-lanka-1572423.html . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ Thambiah, Mirudhula (25 August 2015). "Tamils in N-E and plantations A paradigm shift in voting patterns" . Ceylon Today (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150904141819/https://ceylontoday.lk/52-101873-news-detail-tamils-in-n-e-and-plantations-a-paradigm-shift-in-voting-patterns.html .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - Provincial Council Elections Act, No. 2 of 1988 - Notice under Section 22(1)" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1822/6. Colombo, Sri Lanka. 6 August 2013. p. 27A. பார்க்கப்பட்ட நாள் 11 September 2013 .
↑ 6.0 6.1 "Provincial Council Elections 2013 Preferential votes" . Daily News (Colombo, Sri Lanka). 24 September 2013 இம் மூலத்தில் இருந்து 10 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131210013145/http://www.dailynews.lk/political/provincial-council-elections-2013-preferential-votes .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 1928/3. Colombo, Sri Lanka. 19 August 2015. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015 .
↑ "Ranil tops with over 500,000 votes in Colombo" . Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF) . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary . No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020 .
↑ "General Election 2020: Preferential votes of Vanni District" . Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls" . Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010" . Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010 . பார்த்த நாள்: 25 September 2020 .
↑ "General Election Preferential Votes" . Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes . பார்த்த நாள்: 25 September 2020 .