சாலி நடனத் தவளை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மைக்ரிசாலிடே
|
பேரினம்: | மைக்ரிசாலசு
|
இனம்: | மை. சாலி
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரிசாலசு சாலி பிஜீ மற்றும் பலர், 2014 |
மைக்ரிசாலசு சாலி (Micrixalus sali) பொதுவாக சாலி நடனத் தவளை என அழைக்கப்படும், மைக்ரிசாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும்.[1][2] இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. மை. சாலியின் விருப்பமான வாழிடம் ஈரமான இலைக் குப்பைகள், ஓடைகள் மற்றும் ஈரமான பசுமையான காடுகளில் உள்ள ஓடைகள்.[2]
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, கேரளாவில் உள்ள குள்ள யானை கல்லனாவினை ஆவணப்படுத்திய பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சாலி பாலோட் என்பவரின் நினைவாக இந்தச் சிற்றினம் பெயரிடப்பட்டது.[2]