சாலிசு

சாலிசு (ஆங்கிலம்: Chalice) என்பது ஒரு கோதிக்கு டூம் மெட்டல் இசைக்குழு ஆகும். இது ஒரு ஆத்திரேலிய இசைக்குழு ஆகும். இது 1997ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டில் பிரிந்தது.