சாவன் (English: Sawan, Punjabi: ਸਾਵਣ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஜூன், ஆகஸ்டு மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.