ச. கி. தப்தரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1972-1978 | |
தொகுதி | நியமனம்[1] |
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்[2] | |
பதவியில் 2 மார்ச்சு 1963 – 30 அக்டோபர் 1968 | |
முன்னையவர் | மோ. சி. செதல்வாட் |
பின்னவர் | நைரென் டி |
நடுவண்அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 28 சனவரி 1950 – 1 மார்ச்சு 1963 | |
பின்னவர் | எச். என். சன்யால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [3] | 1 ஏப்ரல் 1893
இறப்பு | 18 பெப்ரவரி 1983 | (அகவை 89)
துணைவர் | சுசீலா தப்தரி |
பிள்ளைகள் | 1 மகனும் 2 மகள்களும் |
விருதுகள் | பத்ம விபூசண் (1967) |
சந்தர் கிசன் தப்தரி (Chander Kishan Daphtary) (1893 - பிப்ரவரி 1983) ஒரு இந்திய வழக்கறிஞராகவும், 1950 முதல் 1963 வரை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் இருந்தார். 1963 முதல் 1968 வரை இந்தியாவின் சட்டத்துறையின் தலைவராகவும் பணிபுாிந்தாா்.[4][5] இவர் இந்தியாவின் வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்தாா்.[6] 1972-ஆம் ஆண்டு முதல் 1978 வரை இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1967-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[7][8][9]