நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Chamaeleon |
வல எழுச்சிக் கோணம் | 11h 06m 28.7626s[1] |
நடுவரை விலக்கம் | −77° 37′ 33.1444″[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M3[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −22.193±0.233[1] மிஆசெ/ஆண்டு Dec.: 0.215±0.206[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 5.2343 ± 0.1759[1] மிஆசெ |
தூரம் | 620 ± 20 ஒஆ (191 ± 6 பார்செக்) |
விவரங்கள் [3] | |
திணிவு | 0.32 ± 0.11 M☉ |
ஆரம் | 0.83 ± 0.04 R☉ |
ஒளிர்வு | 0.09 ± 0.07 L☉ |
வெப்பநிலை | 3490 ± 180 கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
சிஎச்எக்சுஆர் 73 (CHXR 73) என்பது பச்சோந்தி விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீன் ஆகும், இது புவியிலிருந்து 620 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. [5]
இந்த விண்மீன் சா I என்ற மூலக்கூற்று முகிலுக்குள் அமைந்துள்ளது. இது 3,490 கெ பாகையினும் குறைந்த வெப்பநிலை செங்குறுமீன்களுக்குப் பொதுவானது, ஆனால் வழக்கமான செங்குறுமீன்கலைப் போலல்லாமல் இது வழக்கத்திற்கு மாறாக 0.83 பெரிய ஆரம் கொண்௶உள்ளது. இதற்குக் காரணம் அதன் இளம்ளாகவையான 8 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே.
இந்த இணைக்கோள், CHXR 73 பி, நேரடி படிமாக்க வழி கண்டுபிடிக்கப்பட்டது. CHXR 73 விண்மீன் சுமார் 12 மடங்கு வியாழன்களின் பொருண்மை கொண்டது. [6] இது கோள்களுக்கான மேல் பொருண்மை வரம்புக்கு அருகில் இருப்பதால், தன் வகைப்படுத்தலை கடினமாக்குகிறது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 13±6 MJ | 210 | ? | ? |