சிகாமட் (P140) மலேசிய மக்களவை தொகுதி ஜொகூர் | |
---|---|
Segamat (P140) Federal Constituency in Johor | |
சிகாமட் மக்களவைத் தொகுதி (P140 Segamat) | |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 69,360 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | சிகாமட் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சிகாமட்; லாபிசு; கிம்மாஸ் ஜெமிந்தா; சாஆ |
பரப்பளவு | 941 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | யுனேசுவரன் ராமராஜ் (Yuneswaran Ramaraj) |
மக்கள் தொகை | 76,011[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1955 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சிகாமட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Segamat; ஆங்கிலம்: Segamat Federal Constituency; சீனம்: 丹绒联邦选区) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P140) ஆகும்.[5]
சிகாமட் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1955-ஆம் ஆண்டில் இருந்து சிகாமட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சிகாமட் மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. சிகாமட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
மலேசியாவில் தமிழர்கள் ஓரளவிற்கு அதிகமாக வாழும் இடங்களில் சிகாமட் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சிகாமட் மக்களவை தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
பூலோ காசாப் (Buloh Kasap) (N01) |
Mensudot Lema | 140/01/01 | SK Mensudut Lama |
Balai Badang | 140/01/02 | SK Balai Badang | |
Palong Timor | 140/01/03 | SK LKTP Palong Timor | |
Sepang Loi | 140/01/04 | SK Spang Loi | |
Mensudot Pindah | 140/01/05 | SK Mensudut Pindah | |
Awat | 140/01/06 | SK Kampong Awat | |
Pekan Gemas Bahru | 140/01/07 | SJK (C) Tah Kang | |
Gomali | 140/01/08 | SJK (T) Ladang Gomali | |
Tambang | 140/01/09 | SK Tambang | |
Paya Lang | 140/01/10 | Balai Rata Kampung Paya Lang | |
Ladang Sungai Muar | 140/01/11 | Balai Raya Taman Suria Buloh Kasap | |
Kuala Paya | 140/01/12 | SK Kuala Paya | |
Bandar Buloh Kasap Utara | 140/01/13 | SA Buloh Kasap | |
Bandar Buloh Kasap Selatan | 140/01/14 | SK Buloh Kasap | |
Buloh Kasap | 140/01/15 |
| |
Gelang Chinchin | 140/01/16 | SK Gelang Chinchin | |
Sepinang | 140/01/17 | SK Sepinang | |
ஜெமிந்தா (Jementah) (N02) |
Gemas Baru | 140/02/01 | SJK (T) Lasang Fortrose |
Fortrose | 140/02/02 | SJK (T) Ladang Fortrose | |
Sungai Senarut | 140/02/03 | SJK (T) Ldg Sg Senarut | |
Bandar Batu Anam | 140/02/04 | SMK Dato' Ahmad Arshad | |
Batu Anam | 140/02/05 | SMK Seri Kenangan | |
Bandan | 140/02/06 | Balai Raya Kampong Lubok Bandan | |
Welch | 140/02/07 | SK Ladang Welch | |
Paya Jakas | 140/02/08 | SK Paya Jakas | |
Bandar Jementah Barat | 140/02/09 | SA Jementah | |
Bandar Jementah Timor | 140/02/10 | SMK Jementah | |
Bandar Jementah Tengah | 140/02/11 | SJK (C) Jementah 1 | |
Bandar Jementah Selatan | 140/02/12 | Dewan Seberguna Jementah | |
Jementah | 140/02/13 | SK Jementah | |
Sungai Siput | 140/02/14 | Balai Raya Kampung Sg. Siput | |
Kampong Bukit Tunggal | 140/02/15 | SK Bukit Tunggal | |
Tebing Tinggi | 140/02/16 | SK Tebing Tinggi | |
Gemereh | 140/02/17 | SK Gemereh | |
Berata | 140/02/18 | SA Gemereh | |
Jalam Kolam Air | 140/02/19 | SA Bandar Segamat | |
Sungai Kapeh | 140/02/20 | SK Bukit Hampar | |
Pasar | 140/02/21 | SJK (C) Seg Hwa | |
Bandar | 140/02/21 | SJK (C) Seg Hwa | |
Jalan Gemereh | 140/02/23 | SMK Gemereh | |
Genuang | 140/02/24 | Dewan Seberguna Kampung Abdullah | |
Genuang Selatan | 140/02/25 | Dewan Choon Chew Chee Kampung Abdullah | |
Kampong Abdullah Utara | 140/02/26 | SJK (C) Li Chi |
சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | # | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
மலாயா மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | 1955–1959 | சார்டோன் சூபிர் (Sardon Jubir) |
மலேசிய கூட்டணி/br> (அம்னோ) | |
தொகுதி நீக்கப்பட்டது; வடக்கு சிகாமட் (Segamat Utara); தெற்கு சிகாமட் (Segamat Selatan); இரு தொகுதிகள் உருவாக்கப்பட்டன | ||||
மலேசிய நாடாளுமன்றம் | ||||
தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டு தெற்கு சிகாமட் (Segamat Selatan) தொகுதி என பெயரிடப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P100 | 1974–1978 | லீ சான் சூன் (Lee San Choon) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | ச. சுப்பிரமணியம் (Subramaniam Sathasivam) |
பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) | |
7-ஆவது மக்களவை | P115 | 1986–1990¹ | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P125 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P140 | 2004–2008 | ச. சுப்பிரமணியம் (Subramaniam Sathasivam) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | எட்மண்ட் சந்தாரா குமார் (Edmund Santhara Kumar Ramanaidu) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
2022 | மலேசிய தேசிய கட்சி | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | யுனேசுவரன் ராமராஜ் (Yuneswaran Ramaraj) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
Note: 11984-ஆம் ஆண்டு மறுவரையறைத் திட்டத்தில், சிகாமாட் தொகுதியானது, முன்னாள் லாபிஸ் தொகுதியில் இருந்து வடக்கே சிகாமட் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
யுனேசுவரன் ராமராஜ் (Yuneswaran Ramaraj) | பெரிக்காத்தான் நேசனல் | 23,437 | 46.27 | 6.82 ▼ | |
ராமசாமி முத்துசாமி (Ramasamy Muthusamy) | பாரிசான் நேசனல் | 17,768 | 35.08 | 5.93 ▼ | |
பூபாலன் பொன்னுசாமி (Poobalan Ponusamy) | பாக்காத்தான் அரப்பான் | 8,385 | 16.55 | 16.55 | |
சையிது அயிரோல் பைசே (Syed Hairoul Faizey Syed Ali) | தாயக இயக்கம் | 1,062 | 2.10 | 2.10 | |
மொத்தம் | 50,652 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 50,652 | 98.55 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 743 | 1.45 | |||
மொத்த வாக்குகள் | 51,395 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 69,360 | 73.03 | 10.38 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P140 சிகாமட் (Segamat) |
பண்டார் சிகமாட் | ||||||
புக்கிட் செரம்பாங் | |||||||
பூலோ காசாப் | |||||||
ஜெமிந்தா | |||||||
வடக்கு சிகமாட் | |||||||
தெற்கு சிகமாட் | |||||||
செபினாங் |
# | சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N1 | பூலோ காசாப் (Buloh Kasap) |
சகாரி சாரிப் (Zahari Sarip) |
பாரிசான் (அம்னோ) |
N2 | ஜெமிந்தா (Jementah) |
நிங் கோர் கிம் (Ng Kor Sim) |
பாக்காத்தான் (ஜசெக) |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)