சிங்க சிம்மாசனம் என்பது திபெத்தின் தலாய் லாமாவின் சிம்மாசனத்தை அடையாளம் காணும் ஆங்கில வார்த்தை ஆகும். குறிப்பாக லாசாவில் உள்ள போத்தலா அரண்மணையில் தலாய் லாமாவால் வரலாற்று ரீதியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிம்மாசத்தை இது குறிக்கிறது. [1][2]
தலாய் லாமாக்களின் பட்டியல்
திபெத்திய சுதந்திர இயக்கம்
தேசிய சின்னம்
சீனாவின் பேரரசர்களின் டிராகன் (கடல் நாக) சிம்மாசனம்
இங்கிலாந்து அரசர்கள் மற்றும் இங்கிலாந்தின் சிம்மாசனம்
ஜப்பான் பேரரசர்களின் கிறிஸந்த்தீயம் சிம்மாசனம்
கொரிய மன்னர்களின் பீனிக்ஸ் சிம்மாசனம்
முகலாயப் பேரரசின் மயில் சிம்மாசனம்
பெர்சிய சாம்ராஜ்யத்தின் சன் சிம்மாசனம்
ஈரானின் நாடிரி சிம்மாசனம்