சிங்கப்பூர் தேசிய துடுப்பாட்ட அணி சர்வதேச கிரிக்கெட்டில் சிங்கப்பூர் குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். சிங்கப்பூர் 1974 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இணை உறுப்பினர் ஆகியது. 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய உறுப்பினராகவும் இது உள்ளது. [1]
- 2008 ஐந்தாம் பிரிவு : 5 வது இடம்
- 2009 ஆறாம் பிரிவு : சாம்பியன்ஸ்
- 2010 ஐந்தாம் பிரிவு: 4 வது இடம்
- 2012 ஐந்தாம் பிரிவு : சாம்பியன்ஸ்
- 2012 நான்காம் பிரிவு: 3 வது இடம்
- 2014 நான்காம் பிரிவு : 2 வது இடம்
- 2014 மூன்றாம் பிரிவு : 3 வது இடம்
- 2017 மூன்றாம் பிரிவு : 3 வது இடம்
ஐசிசி உலக கோப்பை தகுதிப் போட்டி
[தொகு]
- 1979 : முதல் சுற்று [2]
- 1982 : முதல் சுற்று [3]
- 1986 : விலகியது [4]
- 1990 : முதல் சுற்று [5]
- 1994 : 19 வது இடம் [3]
- 1997 : 14 வது இடம் [3]
- 2001 : முதல் சுற்று [3]
- 2005 : தகுதிபெறவில்லை [6]
- 2009 : தகுதிபெறவில்லை [7] [8]
- 2013 : தகுதி பெறவில்லை
- 2018 : தகுதி பெறவில்லை
ஏசிசி பாஸ்ட் டிராக் நாடுகளின் போட்டி தொடர்
[தொகு]
- 2004 : 4 வது இடம்
- 2005 : 4 வது இடம்
- 2006 : 3 வது இடம்
- 1996: முதல் சுற்று [9]
- 1998: முதல் சுற்று [10]
- 2000: முதல் சுற்று [3]
- 2002: முதல் சுற்று [3]
- 2004: முதல் சுற்று [3]
- 2006 : 5 வது இடம் [3]
- 2008 எலைட் : 5 வது இடம்
- 2010 எலைட் : 9 வது இடம்
ஏசிசி பிரீமியர் லீக்
[தொகு]
- 2014 எலைட் லீக் : வெற்றியாளர்
ஏசிசி இருபது20 கோப்பை
[தொகு]
- 2007 : முதல் சுற்று [3]
- 2009 : 6 வது இடம்
- 2011 : பங்கேற்கவில்லை
- 2013 : 9 வது இடம்
- 2015 : 4 வது இடம்
ஆசிய விளையாட்டுத் தொடர்
[தொகு]
- 2010 : விலகியது
- 2014 : பங்கேற்கவில்லை
தனிநபர் அதிகபட்ச ஓட்டங்கள்
[தொகு]
- அர்ஜுன் முத்ரேஜா - 108 vs பெர்முடா, 27 அக்டோபர் 2014 இல்
- கிறிஸ்டோபர் ஜானிக் - 106 vs மலேசியா 4 செப்டம்பர் 2012 இல்
- புத்திக மெண்டிஸ் - 103 * vs பஹ்ரைன் 1 செப்டம்பர் 2009 இல்
- முலேவா தர்மிசந்த் - 6/55 vs குயேர்ன்சீ, 29 ஆகஸ்ட் 2009 இல்
- கிறிஸ்டோபர் ஜானிக் - 5/9vs ஆப்கானிஸ்தான், 27 மே 2008ல்
- அபிராஜ் சிங் - 5/12 vs தன்சானியா, 7 செப்டம்பர் 2012ல்
- சேத்தன் சூர்யவான்சி ( சி )
- ஆஹான் கோபிநாத் ஆச்சார்
- அரித்ரா தத்தா
- ரேஸ்ஸா கஸ்னாவி
- அனந்த கிருஷ்ணா
- அம்ஜத் மஹ்பூப்
- அர்ஜுன் முத்ரேஜா
- அனீஷ் பராம்
- ஜானக் பிரகாஷ்
- ரோஹன் ரங்கராஜன்
- சித்தான்த்
- மன்ரிப் சிங்
- அபிராஜ் சிங்
- கார்த்திக் சுப்பிரமணியன்
- சிங்கப்பூர் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி