சிங்கப்பூர் பறக்கும் பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | திராகோ
|
இனம்: | தி. அப்ரெவியேடசு
|
இருசொற் பெயரீடு | |
திராகோ அப்ரெவியேடசு கார்டுவிக்கே & கிரே, 1827 |
சிங்கப்பூர் பறக்கும் பல்லி என்ற திராகோ அப்ரெவியேடசு (Draco abbreviatus) ஓந்தி குடும்ப பல்லிச் சிற்றினம் ஆகும்.[1] சிங்கப்பூர் பறக்கும் பல்லி தாய்லாந்திலிருந்து தெற்கு நோக்கி தீபகற்ப மலேசியா வழியாகச் சிங்கப்பூர், சுமாத்திரா மற்றும் போர்னியோ வரை காணப்படுகிறது.[2]