சிங்கம் புலி | |
---|---|
![]() | |
இயக்கம் | சாய் ரமணி |
கதை | சாய் ரமணி |
இசை | மணிசர்மா |
நடிப்பு | ஜீவா ரம்யா ஹனி ரோஸ் சந்தானம் |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | வெங்கி |
வெளியீடு | மார்ச்சு 4, 2011 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிங்கம் புலி 2011 ல் வெளிவந்த அதிரடி மசாலாத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை சாய் ரமணி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் ரம்யா, சந்தானம் போன்ற நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 4 மார்ச் 2011ல் வெளிவந்தது..[1]
இத்திரைப்படம் ஹிந்தியில் டோ கா தட்கா என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.