சிங்கோபானா புதைப்படிவ காலம்:Middle Cretaceous, | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | சிங்கோபானா |
மாதிரி இனம் | |
†Shingopana songwensis Gorscak et al., 2017 |
சிங்கோபானா (பொருள் - 'நீண்ட கழுத்து') என்பது தான்சானியாவின் மத்தியக் கற்பொடிக் காலத்தில் (கிரீத்தேசியக் காலம்) இருந்த ஒரு டைட்டனோரிய சௌரோபோடா பேரினத்தைச் சேர்ந்த ஒரு தொன்மாவாகும். இது சிங்கோபானா சாங்வென்சிஸ் என்னும் ஒரு உறுப்பினத்தைக் கொண்டு அறியப்படுகிறது.[1]