![]() | Syst. Bot. doesn't exist. |
![]() | Syst Bot doesn't exist. |
துறை | தாவரவியல் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | யேம்சு எப். சுமித் |
Publication details | |
வரலாறு | 1976–இன்றுவரை |
பதிப்பகம் | அமெரிக்க தாவர வகைப்பாட்டியல் கூட்டுறவு (அமெரிக்க ஐக்கிய நாடு) |
வெளியீட்டு இடைவெளி | 3மாதத்திற்கு1முறை |
1.897 (2010) | |
Standard abbreviations | |
ISO 4 | Syst. Bot. |
Indexing | |
CODEN | SYBODA |
ISSN | 0363-6445 1548-2324 |
LCCN | 76646396 |
JSTOR | 03636445 |
OCLC no. | 2531771 |
Links | |
சிசுட்டமேடிக் பாட்டனி(Systematic Botany) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலில் இருந்து வெளிவரும் அறிவியல் இதழ் ஆகும். இந்த அறிவியல் இதழ், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குறிப்பாக தாவர வகைப்பாட்டியல் செய்திகளை மட்டும் வெளியிடுகிறது. அமெரிக்க தாவர வகைப்பாட்டியல் அறிஞர்களால் (American Society of Plant Taxonomists), பன்னடுக்கு சரிபார்ப்பு முறையில்(peer review) அலசி, தாவரவியல் வகைப்பாட்டுச் (systematic botany) செய்திகளை வெளியிடுகிறது.[1] 'இதழ் மேற்கோளிடல் ஆய்வுகளின் படி'(Journal Citation Reports) , இந்த இதழ் 2010 ஆம் ஆண்டு 1.897 தாக்க மதிப்பினை(impact facto) ஏற்படுத்தியது.[2]
இந்த தாவர வகைப்பாட்டியல் ஆய்விதழானது, 1976 ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில், 'டியூக்' பல்கலைக்கழகத்தின் நிதி ஆதரவில் வில்லியம் லூயிசு கல்பர்சன் (William Louis Culberson) என்பவரை முதன்மை இதழாசியராக இருந்து, இந்த இதழ் தொடங்கப்பட்டது ஆகும்.[3] தற்போது இந்த இதழின் முதன்மை இதழாசிரியராக, பொய்சு மாநில பல்கலைக் கழகத்தின் யேம்சு எப். சுமித்(James F. Smith, Boise State University) பணி ஆற்றுகிறார்.[1]
1980 ஆம் ஆண்டு முதல் ஒரே பொருள் பற்றிய ஆய்வு; தனிக்கட்டுரைப் (Systematic Botany Monographs) பதிப்புகளையும், இதே பன்னடுக்கு சரிபார்ப்பு முறையில், அமெரிக்க தாவர வகைப்பாட்டியல் அறிஞர் கூட்டுறவு வெளியிட்டு வருகிறது.[4]
இந்த ஆய்வு இதழ்களை, பல முன்னனி அறிவியல் தரவகங்கள் (Agricola (database), Agris (database), BioOne, PubMed, Scirus, Science Citation Index Expanded) உள்ளடக்க உரைகளாகவும், கட்டுரைச்சுருக்கங்களாகவும் (Abstracting and indexing) உருவாக்கிப் பேணுகின்றன. இவற்றை பல முன்னணி அனைத்துலகப் பல்கலைக் கழகங்கள், தங்கள் மாணவர்களின் ஆய்வுரைகளில் மேற்கோள்களாகவும், அறிவியல் நூலாசிரியர்களும் மேற்கோள்களாகவும் ஏற்கின்றனர்.
{{cite book}}
: |access-date=
requires |url=
(help)CS1 maint: postscript (link)