சிதலுறை (Pyrena) ஒரு உள்ளோட்டுச் சதைக் கனி அல்லது சிறிய உள்ளோட்டுச் சதைக்கனிக்குள் உள்ள கல் போன்ற பகுதி. இது உட்கனித்தோல் திசுக்களால் சூழப்பட்ட ஒரு விதையைக் கொண்டிருக்கும்.[1][2] சிதலுறையைக் கொண்டிருக்கும் கடினப்படுத்தப்பட்ட கனிஉட்தோல் விதையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு இயற் தடையை வழங்கி, நோய்க்கிருமிகள் மற்றும் தாவர உண்ணிகளிடமிருந்து பாதுகாக்கிறது..[3]