ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
4-அமினோ-என்-[1-(சைக்ளோயெக்சு-3-என்-1-ஐல்மெத்தில்)பிப்பெரிடின்-4-ஐல்]-2-ஈத்தாக்சி-5-நைட்ரோபென்சமைடு | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | சிண்டேப்ரோ, பெமிக்சு |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | Rx-மட்டும் |
வழிகள் | வாய்வழி |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 66564-14-5 |
ATC குறியீடு | A03FA08 |
பப்கெம் | CID 68867 |
DrugBank | DB08810 |
ChemSpider | 62099 |
UNII | R8I97I2L24 |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D07700 |
ChEMBL | CHEMBL2104523 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C21 |
மூலக்கூற்று நிறை | 402.49 கி/மோல் |
சினிடாபிரைடு (Cinitapride) என்பது C21H30N4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது பென்சமைடு வகை வயிற்றுபுண் எதிரி மற்றும் இரையகக் குடற்பாதை இயக்க முகவர் ஆகும். இம்மருந்து இந்தியா, மெக்சிகோ, பாக்கித்தான் எசுப்பானியா போன்ற நாடுகளில் சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது [1][2]. ஐதராக்சிதிரிப்டமீன் என்ற புரத வகை 5-எச்டி1 மற்றும் 5-எச்டி4 ஏற்பிகளின் முதன்மை இயக்கியாகவும், புரத வகை 5-எச்டி1 ஏற்பிக்கு ஏற்பியெதிரியாகவும் செயல்படுகிறது [3][4] சிண்டேப்ரோ, பெமிக்சு என்ற வர்த்தகப் பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், செரியாமை, வயிற்று முடக்குவாதம் போன்ற இரையகக் குடற்பாதை நோய்களுக்கான சிகிச்சையில் சினிடாபிரைடு பயன்படுகிறது.