சின் தேசியப் படைகள்

சின் தேசியப் படைகள்
ချင်းအမျိုးသားတပ်မတော်
கொடி
தலைவர்கள்பிரிகேடியர் குன் ஹுய் தாங், தலைமைப் படைத்தலைவர்
கர்ணல் பான் தூய், துணைப் படைத்தலைவர்
செயல்பாட்டுக் காலம்20 மார்ச் 1988 (1988-03-20)-தற்போது வரை – present
செயல்பாட்டுப் பகுதி(கள்)சின்லாந்து, காசின் மாநிலம், கலாய், கபாவ் பள்ளத்தாக்கு, மற்றும் கங்காவ்
சித்தாந்தம்சின் தேசியம்
மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி
அளவு8,000+ (2024)
10,000+ (துணைப்படைகள்)
தலைமையகம்கேம்ப் விக்டோரியா, சின்லாந்து[1]
கூட்டாளிகள்ஐக்கிய தேசியவாதிகளின் கூட்டமைப்புக் குழு
எதிரிகள்
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
மியான்மரின் கிழக்கில் சின் தேசியப் படைகள்:(CNA) கட்டுப்பாட்டில் உள்ள சின்லாந்து பகுதி, (வெளிர் பச்சை நிறத்தில்)

சின் தேசியப் படைகள் (Chin National Army) (சுருக்கமாக:CNA), மியான்மர் நாட்டில் கிழக்கில் வாழும் சின் மக்களின் மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாச்சி கோரும் ஒரு ஆயுதக் குழுவாகும். [2]இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு இப்படையினருக்கு ஆயுத உதவிகள் செய்கிறது.[2][3]இதன் அரசியல் கட்சி 20 மார்ச் 1988 அன்று நிறுவப்பட்ட சின் தேசிய முன்னணி கட்சி ஆகும். இது ஐக்கிய தேசியவாதிகளின் கூட்டமைப்புக் குழுவின் ஒரு உறுப்பு அமைப்பாகும். இவ்வமைப்பினர் சின்லாந்து எனும் அரசை நிறுவி தன்னாட்சியுடன் ஆள்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fishbein, Emily (9 January 2023). "Chin nationalism 'blossoms' on northwestern front against junta". Frontier Myanmar. https://www.frontiermyanmar.net/en/chin-nationalism-blossoms-on-northwestern-front-against-junta/. 
  2. 2.0 2.1 "Military Coup Renews Rebellions in Myanmar's Kayah and Chin States". The Irrawaddy. 28 June 2021. Archived from the original on 9 July 2021. Retrieved 24 July 2024.
  3. Minorities at Risk Project (2004). "Chronology for Rohingya (Arakanese) in Burma". UNHCR Web Archive. UNHCR. Retrieved 2024-07-24.