சிபினுலோசிடா | |
---|---|
எக்கினாசுடெர் செப்போசிதசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிபினுலோசிடா பெரிரர், 1884 [1]
|
குடும்பம் | |
2 , உரையினை காண்க
|
சிபினுலோசிடா (Spinulosida) என்பது ஏழு பேரினங்கள் மற்றும் ஒரு குடும்பத்துடன் குறைந்தது 120 சிற்றினங்களைக் கொண்ட கடல் விண்மீன்களின் வரிசையாகும்.
சிபினுலோசிடா உயிரிகளின் உடலில் நுண் இடுக்கி காணப்படுவதில்லை. மேலும் இவை மென்மையான உடல் சட்டக அமைப்பைக் கொண்டுள்ளன. உடலின் மேற்பரப்பில் ஏராளமான சிறிய நுண் முட்கள் இருப்பதால் இவை இப்பெயரினைப் பெற்றன.[2] புதை படிவ சிபினுலோசிடா எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.[3]
பின்வரும் குடும்பம் கடல் உயிரினங்களின் உலகப் பதிவேட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது:[1]