சிம்ஹாத்ரி | |
---|---|
இயக்கம் | இராஜமௌலி |
கதை | வசனம்:- "கங்கோத்ரி" விஷ்வனாத் எம்.ரத்தினம் |
திரைக்கதை | இராஜமௌலி |
இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ஜூனியர் என்டிஆர் பூமிகா சாவ்லா அங்கிதா முகேஷ் ரிசி |
ஒளிப்பதிவு | கே. ரவீந்திர பாபு |
படத்தொகுப்பு | கோத்தகிரி வெங்கடேச ராவ் |
வெளியீடு | 11 ஜூலை 2003 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹55 மில்லியன் (2020 இல் நிகர மதிப்பு ₹160 million or US$2.0 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹350 மில்லியன் (2020 இல் நிகர மதிப்பு ₹1,000 million or US$13 மில்லியன்)(Share)[1] |
சிம்ஹாத்ரி 2003 ல் தெலுங்கில் வெளிவந்த அதிரடி மற்றும் மசாலப் படமாகும். இதனை இராஜமௌலி இயக்கியிருந்தார். இதில் ஜூனியர் என்டிஆர்,பூமிகா சாவ்லா,அங்கிதா,முகேஷ் ரிசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். துரைசாமி ராஜூ மற்றும் விஜய குமார் வர்மாவின் விஎம்சி நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.
இயக்குநர் இராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இத்திரைப்படத்திற்கு கதையெழுதியிருந்தார். வசனம் எம்.ரத்தினமால் எழுதப்பட்டது.