சியாங்யியாங்கைட்டு Xiangjiangite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Fe3+, Al)(UO2)4(PO4)2(SO4)2(OH)·22(H2O) |
இனங்காணல் | |
மோலார் நிறை | 453.91 கி/மோல்l |
நிறம் | மஞ்சள் |
படிக இயல்பு | நுண் படிகங்கள்; |
படிக அமைப்பு | நாற்கோணம் இடக்குழு அறியப்படவில்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 1 - 2 |
மிளிர்வு | பட்டு போன்ற பளபளப்பு |
கீற்றுவண்ணம் | இள மஞ்சள் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.47 |
மேற்கோள்கள் | [1][2][3] |
சியாங்யியாங்கைட்டு (Xiangjiangite) என்பது (Fe3+, Al) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். சீனாவின் சியாங் இயாங் நதிக்கு அருகில் கிடைத்த காரணத்தால் இக்கனிமத்திற்கு சியாங்யியாங்கைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது. சியாங்யியாங்கைட்டு கனிமம் கதிரியக்கத் தன்மை கொண்டதாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் சியாங்யியாங்கைட்டு கனிமத்தை Xjg[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.