சியாம்தேவ் ராய் செளதாரி

சியாம்தேவ் ராய் செளதாரி
Shyamdev Roy Chaudhari
श्‍याम देव रॉय चौधरी
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பின்னவர்நீல்காந்த் திவாரி
தொகுதிவாரணாசி தெற்கு
முன்னையவர்ரஜ்னி காந்த டத்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-06-22)22 சூன் 1939
வங்காள மாகாணம், இந்தியா
இறப்பு26 நவம்பர் 2024(2024-11-26) (அகவை 85)
வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மினாட்டி ராய் செளதாரி
பிள்ளைகள்2
கல்விபி.காம்
தொழில்அரசியல்வாதி

சியாம்தேவ் ராய் செளத்ரி (Shyamdev Roy Chaudhari, 22 சூன் 1939 – 26 நவம்பர் 2024)[1] ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச அரசு முன்னாள் அமைச்சருமான ஆவார். 1989 ஆம் ஆண்டு முதல் 2017 வரையில் வாரணாசி தெற்கு சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து ஏழு முறை பதவியில் இருந்தார். வாரணாசியில் தாதா என்றும் அவர் அழைக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. श्यामदेव राय चौधरी ‘दादा’ के निधन पर प्रधानमंत्री ने जताया दुःख, सोशल मीडिया प्लेटफॉर्म एक्स के जरिये दी श्रद्धांजलि (in இந்தி)
  2. 7-time BJP MLA from Varanasi South Shyandeo Roy Chaudhury not to campaign for BJP in UP polls.Modi prayed with shyamdev rai chaudhary in varanasi - Times of India
  3. "Sitting and previous MLAs from Varanasi South Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டெம்பர் 2014.