சிரிடோப்சிசு Chiridopsis
|
|
சிரிடோப்சிசு பங்டாட்டா
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
தொகுதி:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
கோலியாப்பிடிரா
|
குடும்பம்:
|
கிரைசோமெலிடே
|
துணைக்குடும்பம்:
|
காசிடினே
|
சிற்றினம்:
|
காசிடினி
|
பேரினம்:
|
சிரிடோப்சிசு
இசுபேத், 1922
|
சிரிடோப்சிசு (Chiridopsis) என்பது கிரைசோமெலிடே குடும்பத்தைச் சேர்ந்த இலை வண்டுகளின் பேரினமாகும்.[1][2]
தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்றினங்கள்
[தொகு]
- சிரிடோப்சிசு அட்ரிகோலிசு போர்வீக், 2005
- சிரிடோப்சிசு அவூபே (போகோமன், 1855)
- சிரிடோப்சிசு பைபங்க்டாட்டா (லின்னேயசு 1767)
- சிரிடோப்சிசு பெளதெரெலி ஸ்பெய்த், 1917
- சிரிடோப்சிசு டிபெக்டா மெட்வெடேவ் & எரோஷ்கினா, 1988
- சிரிடோப்சிசு காதி போரோவிக் & ஸ்விடோஜன்ஸ்கா, 2000
- சிரிடோப்சிசு லெவிசு போர்வீக், 2005
- சிரிடோப்சிசு மக்குலாட்டா போர்வீக், 2005
- சிரிடோப்சிசு மார்ஜின்பங்டாட்டா போர்வீக், 2005
- சிரிடோப்சிசு நிக்ரோபங்டாட்டா போரோவிக் & கேட், 1999
- சிரிடோப்சிசு நிக்ரோரேட்டிகுலாட்டா போர்வீக், 2005
- சிரிடோப்சிசு நிக்ரோசிப்தா (பெயர்மைர், 1891)
- சிரிடோப்சிசு பங்டேட்டா (வெபர், 1801)
- சிரிடோப்சிசு ரூப்ரோமாகுலாட்டா போரோவிக், ரானடே, ரானே & கேட், 2001
- சிரிடோப்சிசு இசுபாடிக்சு இசுபெய்த், 1917