மூன்றாம் ஆட்சி அடுக்கில் வியட்நாம் 1,581 சிறகங்களாகவும் 603 நகரியங்களாகவும் 8,978 குமுகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] சிறகம் (பூவோங்), நகரியம் (தித்திரான்) குமுகம் (சா) (thị trấn) ஆகியவை சம மூன்றாம் அடுக்கு ஆட்சி அலகுகளாகும்.
மூன்றாம் ஆட்சி அலகாக சிறகம் (Ward) நகர மாவட்டத்துக்கோ அல்லது மாகாண நகரத்துக்கோ அல்லது நகரியத்துக்கோ உறுப்பாகச் செயல்படும்.
அன்மையில், நகரகப் பகுதிகளையும்f குடும்பங்கலையும் மேலாண்மை செய்தல் எளிதாக அமைய, ஒவ்வொரு சிறகமும் அணுக்கங்களாக (வியட்நாமியம்: khu phố) பிரிக்கப்பட்டுள்ளது; அணுக்கம் என்பது மக்களின் அணிதிரளல் ஆகும்.
ஓ சி மின் நகர் 259 சிறகங்களையும் கனாய் நகர் 147 சிறகங்களையும் கொண்டுள்ளன.[2]