சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

ர. மாதவன்: கடைசியாக இறுதிச்சுற்று படத்திற்காக விருது பெற்றவர்

சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது என்பது தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.[1]

மீஉயர்நிலை : பலமுறை பெற்றவர்கள்

[தொகு]
எண்ணிக்கை பெற்றவர்
8 கமல்ஹாசன்
4 இரசினிகாந்து
2 சிவகுமார்
சரத்குமார்
விக்ரம்
மாதவன்

விருது பெற்றவர்கள்

[தொகு]
வெற்றியாளர்களும் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும்
ஆண்டு விருது பெற்றவர் பாத்திரம் படம் மேற்கோள்
1967 ஏ. வி. எம். ராஜன் கற்பூரம்
1968 ம. கோ. இராமச்சந்திரன் ஆனந்த், சேகர்
(பாபு)
குடியிருந்த கோயில்
1969 சிவாஜி கணேசன் சேகர், கண்ணன், விஜய் தெய்வமகன்
1970 ஜெமினி கணேசன் சுரேஷ் காவியத் தலைவி
1971 விருது வழங்கப்படவில்லை
1972 விருது வழங்கப்படவில்லை
1973 விருது வழங்கப்படவில்லை
1974 விருது வழங்கப்படவில்லை
1975 விருது வழங்கப்படவில்லை
1976 விருது வழங்கப்படவில்லை
1977 கமல்ஹாசன் கோபாலகிருஷ்ணன்
(சப்பாணி)
பதினாறு வயதினிலே [2]
1978 ஸ்ரீகாந்த் கருணை உள்ளம்
1979–80 சிவகுமார் அவன் அவள் அது
1980–81 கமல்ஹாசன் சுந்தரம் ரங்கன் வறுமையின் நிறம் சிவப்பு
1981–82 கமல்ஹாசன் ஆர். சீனிவாஸ்
(சீனு)
மூன்றாம் பிறை
1982 சிவகுமார் அரவிந்தன் அக்னி சாட்சி
1983 விருது வழங்கப்படவில்லை
1984 விருது வழங்கப்படவில்லை
1985 விருது வழங்கப்படவில்லை
1986 விருது வழங்கப்படவில்லை
1987 விருது வழங்கப்படவில்லை
1988 விசயகாந்து கேப்டன் சுந்தரபாண்டியன் செந்தூரப்பூவே
1989 கமல்ஹாசன் சேதுபதி, அப்பு, ராஜா அபூர்வ சகோதரர்கள்
1990 கார்த்திக் பொன்னுரங்கம் கிழக்கு வாசல் [3]
1991 பிரபு சின்னத் தம்பி சின்னத் தம்பி [4]
1992 கமல்ஹாசன் சக்திவேல் தேவர் மகன் [5]
1993 அர்ஜுன் கிருஷ்ணமூர்த்தி
(கிச்சா)
ஜென்டில்மேன் [6]
1994 dagger பிரபுதேவா தேவா காதலன் [7]
1994 dagger சரத்குமார் நாட்டாமை
(சண்முகம்), பசுபதி
நாட்டாமை [7]
1995 இரசினிகாந்து ஜமீன்தார், முத்து முத்து [8]
1996 கமல்ஹாசன் சேனாபதி
(இந்தியன்), சந்திரபோஸ்
(சந்துரு)
இந்தியன் [9]
1997 dagger விஜய் Jeevanantham
(Jeeva)
காதலுக்கு மரியாதை [10]
1997 dagger பார்த்திபன் பாரதி பாரதி கண்ணம்மா [10]
1998 சரத்குமார்  • சின்னையா, முத்தையா  • நட்புக்காக [11][12]
1999 இரசினிகாந்து ஆறுபடையப்பா படையப்பா [13]
2000 முரளி கறுத்தையன் கடல் பூக்கள் [14]
2001 சூர்யா நந்தா நந்தா [14]
2002 மாதவன்  • சிவா
 • அன்பரசு
(ஏ. அரஸ்)
 • திருச்செல்வன்
(Indira)
 • ரன்
 • அன்பே சிவம்
 • கன்னத்தில் முத்தமிட்டால்
[14]
2003 விக்ரம் சித்தன் பிதாமகன் [15]
2004 ஜெயம் ரவி எம். குமரன் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி [15]
2005 இரசினிகாந்து மரு. சரவணன் சந்திரமுகி [16]
2006 கமல்ஹாசன் காவல்துறைக் கண்காணிப்பாளர் இராகவன் வேட்டையாடு விளையாடு [17]
2007 இரசினிகாந்து சிவாஜி சிவாஜி [18]
2008 கமல்ஹாசன் ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன் ராமசாமி
(கோவிந்த்), ஜார்ஜ் வாக்கர் புஷ், கிறிஸ்டியன் பிளெட்சர், ஷிங்கன் நரஹாசி, பல்ராம் நாயுடு, அவதார் சிங், கிருஷ்ணவேணி பட்டி, வின்சென்ட் பூவராகன், கலிஃபுல்லா கான் முக்தார்
தசாவதாரம் [18]
2009 கரண் மலையன் மலையன் [19]
2010 விக்ரம் வீரையா
(வீரா)
ராவணன் [19]
2011 விமல் வேலுத்தம்பி வாகை சூட வா [19]
2012 ஜீவா வருண் கிருஷ்ணன் நீ தானே என் பொன்வசந்தம் [19]
2013 ஆர்யா ஜான் ராஜா ராணி [19]
2014 சித்தார்த் தலைவன்கோட்டை காளியப்ப பாகவதர் காவியத் தலைவன் [19]
2015 மாதவன் பிரபு இறுதிச்சுற்று [20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
  2. "Archived copy". tfmpage.com. Archived from the original on 14 June 2008. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "sjf.in - contact with domain owner". Sjf.in. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
  4. "Jointscene.com". Jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
  5. "Film city to be ready soon: Jaya". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 19 January 1994. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940119&printsec=frontpage&hl=en. 
  6. Dhananjayan, G. (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1977–2010. Galatta Media. pp. 154–155. இணையக் கணினி நூலக மைய எண் 733724281.
  7. 7.0 7.1 "Movie Makers in Tamil Cinema - Actors". 22 March 2006. Archived from the original on 22 March 2006. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
  8. "Super Star RajiniKanth Movies Awards in the Year: 1975, 1975, 1977, 1978, 1980, 1984, 1989, 1991, 1992, 1996, 1997, 1999. RajiniKanth Film Awards". Rajinikanth.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
  9. "1996 State Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  10. 10.0 10.1 "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  11. "Dinakaran". Archived from the original on 30 January 2001.
  12. "Archived copy". rrtd.nic.in. Archived from the original on 30 April 2003. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  13. "Tamilnadu Government Announces Cinema State Awards −1999". தினகரன் (இந்தியா). Archived from the original on 2001-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  14. 14.0 14.1 14.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  15. 15.0 15.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 18 February 2006. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  16. "Tamilnadu govt awards Vijay, Vishal and Jiiva". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  17. "State Awards for the year 2006 – Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  18. 18.0 18.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  19. 19.0 19.1 19.2 19.3 19.4 19.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". தி இந்து (Chennai, India). 2017-07-14 இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231110140448/https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  20. "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.