சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது (Outstanding Parliamentarian Award) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக இந்திய நாடாளுமன்றத்தின் பதவியிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவினால் வழங்கப்படும் விருது ஆகும். இதனை 1991 முதல் 1996 வரை மக்களவையின் பேரவைத் தலைவராக இருந்த சிவராஜ் பாட்டீல் 1995-ல் நிறுவினார்.[1]
ஆண்டு | பரிசு பெற்றவர்கள் | |
---|---|---|
1995 | ![]() |
சந்திர சேகர்[1] |
1996 | ![]() |
சோம்நாத் சாட்டர்ஜி[1] |
1997 | ![]() |
பிரணாப் முகர்ஜி[1] |
1998 | எஸ். ஜெய்பால் ரெட்டி [1] | |
1999 | ![]() |
லால் கிருஷ்ண அத்வானி[1] |
2000 | ![]() |
அர்ஜுன் சிங்[1] |
2001 | ![]() |
ஜஸ்வந்த் சிங் [1] |
2002 | ![]() |
மன்மோகன் சிங் [1] |
2003 | ![]() |
சரத் பவார் |
2004 | ![]() |
சுஷ்மா சுவராஜ் |
2005 | ![]() |
ப.சிதம்பரம் |
2006 | ![]() |
மணி சங்கர் ஐயர் |
2007 | ![]() |
பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி [2] |
2008 | மோகன் சிங் [2] | |
2009 | ![]() |
முரளி மனோகர் ஜோஷி [2] |
2010 | ![]() |
அருண் ஜெட்லி |
2011 | ![]() |
கரண் சிங் |
2012 | ![]() |
சரத் யாதவ் |
2013 | ![]() |
நஜ்மா எப்துல்லா |
2014 | உக்கும்தேவ் நாராயண் யாதவ் | |
2015 | குலாம் நபி ஆசாத் | |
2016 | ![]() |
தினேஷ் திரிவேதி |
2017 | ![]() |
பருத்ருகரி மகதப்[3] |
பிரதான அரசியல் கட்சிகளின் குறிப்பிட்ட மூத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது' வழங்குவதற்கான சேவையின் அவசியம், தீவிரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.[4]