சிறியானி விஜேவிக்கிரம Sriyani Wijewickrama | |
---|---|
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 08 ஏப்ரல் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 26, 1969 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வேலை | அரசியல்வாதி, அரசாங்க தலைமை வழக்கறிஞர் |
சிறியானி விஜேவிக்கிரம (Sriyani Wijewickrama, Sinhala: ශ්රියානි විජේවික්රම, பிறப்பு: 26 மார்ச்சு 1969)[1] இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2][3]
இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 35,810 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[4] 2015 தேர்தலில் 49,691 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[5][6][7]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)