ஸ்ரீ இராஜாதி இராஜசிங்கன் Sri Rajadhi Rajasinha | |
---|---|
கண்டி இராச்சியத்தின் மன்னன் | |
ஆட்சி | 2 சனவரி 1782 – 26 சூலை 1798 |
முடிசூட்டு விழா | 1782 |
முன்னிருந்தவர் | கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் |
பின்வந்தவர் | ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் |
துணைவர் | அரசி உபேந்திரம்மா |
வாரிசு(கள்) | எவருமில்லை |
மரபு | கண்டி நாயக்கர் |
இறப்பு | 26 சூலை 1798 இலங்கை |
அடக்கம் | இலங்கை |
சிறீ இராஜாதி இராஜசிங்கன் (Sri Rajadhi Rajasinha, சிங்களம்: ශ්රි රාජාධි රාජසිංහ රජ, ஆட்சியில் 1782–1798) என்பவன் கண்டி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆவான்[1]. இவன் 1782 ஆம் ஆண்டில் இவனது உடன்பிறப்பான கீர்த்தி சிறீ இராஜசிங்கனின் இறப்புக்குப் பின்னர் கண்டி இராச்சியத்தின் மன்னன் ஆனான்[2]. பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியது இவனது காலத்திலேயாகும்[3]. 1798 ம் ஆண்டு ராஜாதி ராஜசிங்கன் மரணமானான். இவன் மரணமடைந்த போது நேரடியாக அரசுரிமைக்கு ஒருவரும் இருக்கவில்லை. இவனது கால இறுதியில் பிரதானிகளின் அதிகாரம் மன்னனை விட மேலோங்கி இருந்தது.
{{cite book}}
: Cite has empty unknown parameter: |1=
(help)
Kirti Sri Rajasinha was succeeded by his brother Sri Rajadhi Rajasinha
{{cite book}}
: no-break space character in |quote=
at position 53 (help); no-break space character in |title=
at position 8 (help)
In 1796, during the reign of Rajadhi Rajasinha, the Dutch were defeated in battle and surrendered their territories to theBritish colony
{{cite book}}
: no-break space character in |quote=
at position 29 (help)