சிறீராம் சர்மா

பண்டிட் சிறீராம் சர்மா
பிறப்பு(1911-09-20)செப்டம்பர் 20, 1911
ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புசூன் 2, 1990(1990-06-02) (அகவை 78)
சாந்திகுஞ்ச், அரித்துவார், உத்தராகண்டம்
தேசியம்இந்தியர்
சமயம்இந்து சமயம்

பண்டிட் சிறீராம் சர்மா (Pandit Shriram Sharma Acharya) இந்திய எழுத்தாளரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.[1][2] பண்டிட் சிறீராம் சர்மா அகில உலக காயத்திரி குடும்பம் எனும் இந்து அமைப்பை உத்தராகண்டம் மாநிலத்தின் அரித்துவார் நகரத்தில் உள்ள சாந்திகுஞ்ச் பகுதியில் நிறுவியவர்.[3]இந்த அமைப்பின் கீழ் அரித்துவாரில் தேவ் சமசுகிருத பல்கலைக்கழகம்[4] உலகம் முழுவதும் 5000 மையங்களில் 150 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் கீழ் அரித்துவார் நகரத்தில் தேவ் சமசுகிருத பல்கலைக்கழகம்[5]நடத்துகிறது.[6][7][8]

சிறீராம் சர்மா காயத்திரி மந்திரத்தின் முக்கியத்துவத்தின் பெருமை உணர்ந்து உலக முழுவதும் பரப்பி வருகின்றார்.[9] He is the writer of more than three thousand four hundred(3400) booklets.[8][9]பண்டிட் சிறீராம் சர்மா வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்களுக்கு விளக்க உரை நூல்கள் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "महान स्वतंत्रता सेनानी थे पंडित श्रीराम शर्मा : सांसद". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  2. "जन्मदिन विशेष: श्रीराम शर्मा अाचार्य ऐसे बने स्वतंत्रता सेनानी से आध्यात्मिक गुरु". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  3. "श्रीराम शर्मा आचार्य के विचार". Dainik Bhaskar.
  4. [1]
  5. [2]
  6. "नवब्राह्मणवाद से मुक्ति की ज्योति". Jansatta (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  7. "PATRON FOUNDER (Pt. Shri Ram Sharma Acharya) - DSVV". DSVV (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  8. 8.0 8.1 Pioneer, The. "CM pays tribute to saint Pandit Shriram Sharma". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  9. 9.0 9.1 "This day, that year: What happened on June 2 in history". News9Live (in ஆங்கிலம்). 2022-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.

17. Shri Pandit Shriram Sharma Acharya: The Life and Teachings of a Spiritual Leader. Prabhu ke dwar (in english). Retrieved 2023-05-08.